யுத்தமும் முடிவடைந்து ஆண்டுகள் இரண்டுக்கு மேலாகிவிட்டன. உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதுமே உடனடித் தலையீட்டை வேண்டி நிற்கும், மனிதாபிமானச் சீர்குலைவென்று ஒன்று ஏற்படத்தான் செய்கிறது.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இருக்கக்கூடிய சர்வதேச அழுத்ததத்தை தகுந்தமுறையில் தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை கூறித்தான் ஆக வேண்டும்.
ஒஸ்றேலியாவை நோக்கி அகதிகளும் படகுகள் செல்வது என்பது ஒஸ்றேலிய அரசியல் மட்டத்தில் முக்கியமானதொரு விடயமாக இருக்கின்றது. ஒஸ்றேலியாவின் ஊடகங்கள் அகதிகள் விவகாரம் முக்கிய பேசுபொருளாகவும் உள்ளது.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியென்பது திட்டமிட்ட கொலைகளையும், முழுமையான நீதி வழுவல்களயும் உள்ளடக்கித்திகழும் ஒரு இருண்டகாலமாக மாறிவிட்டதென்பதே உண்மை.
வட பகுதியில் ஆசிரியர் இடமாற்றம் தீராத் துன்பமாகத் தொடர்கின்றது. ஆலயவாசல் மிதியாத ஆசிரியர்களும் நேர்த்தி வைக்கும் அளவிற்கு ஆசிரியர் இடமாற்றத் தொந்தரவு படாப்பாடுபடுத்துகிறது.
இந்தியாவின் கிருஸ்ணா என்ன? அமெரிக்காவின் ஒபாமா வந்தாலும் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
உலக அழகுராணிப் போட்டியில் வென்றவர் தான் ‘அழகுராணி’ என்று யாரும் நினைத்து விடக்கூடாது. அழகுராணிப் போட்டியில் வென்ற உலக அழகுராணிகளை காட்டிலும் மிக உன்னதமான குடும்பப்பாங்கான -தெய்வீகமான அழகிகள் இந்த உலகில் இருக்கிறார்கள்.
TIPS US! Send SMS or MMS
with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes
Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit:
|