eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / அரசியல் ஆய்வு
Valampuri யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறும் போது யுத்த கால எடுப்புகளுக்கும் முடிபு கட்டுவதே நயத் தக்க நாகரிகம். யுத்தம் முடிந்து விட்டதெனக் கூறிக்கொண்டு யுத்த கால நடவடிக்கைகளை ஓரங்கட்டாமல் அப்படியே வைத்திருந்தால், அது சமாதான சூழ் நிலைக்கு வழிகோல மாட்டா.
தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு, தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கின்றனர். ஆனால் எம்மக்கள் தறப்பாளுக்குள்ளும் தகரக் கொட்டிலுக்குள்ளும் தவியாய்த்தவித்து வருகின்றார்கள்.
tamils அரசு, எம்மக்கள் மீது சுமத்திய போர் முடிந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் எம்மிடம் இருந்து அகலவில்லை. அவை மக்களை படிப்படியாக நசுக்குவதாகவே உள்ளன. இங்கு எமது சமூகத்திடமே எமது மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு விடப்பட்டிருக்கிறது!
Nallur எமது இனத்தின் அடையாளமாக உள்ள பண்பாடு, கலாச்சாரம், வரலாறு என்பனவற்றை திட்டம் இட்டு அழிப்பதன் மூலம் எமது இனத்தை அழித்துவிடலாம் என்பது அரசின் எண்ணமாகும்.
“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற முழக்கங்களுடன் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” தேர்தல் விஞ்ஞாபனத்தை, தான் வரவேற்பதாக, தமிழ் மக்களின் உரிமைப் போரின் நியாயத்தை கடந்த பல ஆண்டுகளாக உலகிற்கு உணர்த்திவரும் மருத்துவக் கலாநிதி பிறையன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் ஒன்றிணைந்தால் சிறிலங்காவை ஒரு பயங்கரவாத நாடாக உலக நாடுகளினால் அங்கீகரிக்கச் செய்யமுடியும். இதனைப் புரிந்துகொண்டு அடுத்த இராஜதந்திரக் காய் நகர்த்தலை உலகத் தமிழினம் செய்யுமா என்பதில் தான் இது தங்கியுள்ளது.
ealanatham மார்ச் 13 ஆம் திகதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தனர். சட்ட மன்ற கட்டட தொகுதியினை திறந்து வைப்பதற்காகவே சோனியா காந்தி, மன்மோகன் சிங்க் ஆகியோர் வந்தனர்.
UN வேறு எந்த இனமும் தமிழ் இனம் போல் சூடு சுரணை அற்று இப்படி நடந்து கொள்வதில்லை. அதனால்தான் அந்த இனங்கள் தலை நிமிர்ந்து நடப்பது போல் எம்மால் தலை நிமிர்ந்து வாழ முடியாது போய்விட்டது.
eela natham மே31 – ஜூன்1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த, ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை?
Valampuri நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிர் நீத்தவர்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |