அந்த வன்னிக் குளம் நிரம்பியிருந்தது. அங்கே, அழகான தமிழ் மீன்கள் துள்ளி விளையாடின. கரையோர மரத்தில் குடியிருந்த கூட்டமைத்துக் குடியிருந்த கொக்குகளுக்கு அந்த மீன்களின் ஆனந்த அழகு பிடிபடவில்லை.
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது.
இலங்கை இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் கண்டு இலங்கை அரசு அச்சம் அடைந்துள்ளது.
விடைபெறும்போது அந்த அமெரிக்கப் பெண் சொன்னாள், ‘உண்மையாகவே வன்னியில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுத்தானிருக்கிறார்கள். அதை விடக் கொடுமையானது இந்தப் பாதிப்புகளை எல்லாம் உலகம் இன்னும் கவனிக்காதிருப்பதுதான்’ என்று..
ஈழத்தில் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் அதிகரித்தால் மீண்டும் ஒரு முறை ஈழப் போருக்கான சாத்தியங்கள் உடனடியாகவே உருவாகிவிடும் என்கின்ற அச்சம் சிறிலங்காவிற்கு என்றைக்கும் இருக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் அக்கறை காட்டவில்லை, ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை குறித்து இந்தியா அதிருப்பதி?
எல்லைதாண்டி வந்து மிதித்தவன் சிங்களன். மிதிபட்டது இரண்டு மீனவர்களா? இல்லை! மிதிபட்டவை இந்தியாவின் இறையாண்மையும் தமிழ் நாட்டின் தன்மானமும்!
சரத் பொன்சேகாவைக் கைது செய்து சிறையில் அடைத்த பின்னர்- இலங்கை அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நிற்கிறார்.
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் ஒரு அரசியல் தளம்பலை ஏற்படுத்தியுள்ளதுடன், பூகோள அரசியல் நலன்சார்ந்த அனைத்துலக வல்லரசுகளிடமும் புதிய நகர்வுக்கான சந்தர்ப்பங்களை தேடும் பணிகளையும் விட்டு சென்றுள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றம் முக்கிய விடயம் ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியிடம் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டியிருக்கின்றது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >> |