eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / அரசியல் ஆய்வு
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவு பலப்பட்டுள்ளமை மனதிற்கு ஆறுதல் தருவதாக உள்ளது.
பேரழிவைக் கொண்டு வந்த கொரிய யுத்தத்தை தொடர்ந்து உலகம், அமெரிக்க சார்பு, சோவியத் சார்பு என இரு துருவங்களாக பிரிந்தது. இரு மேன்நிலை வல்லரசுகளும் தமது சார்பான நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தனர்.
ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது.
சொந்த இனத்தவரையே கயவர்களுக்குக் காட்டிக்கொடுத்து கையாலகத்தனமான வேலை பார்த்துக்கொண்டு விக்காற்றை வேகமாக வெளியேற்றித்திரியும் கொசுவே! நீ வேகமாக எவ்வளவு தான் விண்வெளியில் பறக்க முயற்சித்தாலும் வான் பருந்தாகிவிட முடியாது.
அடுத்த ஆறு நாள்களில் நடக்கப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி எந்தப் பக்கம் என்று அனுமானம் கூறமுடியாத அளவுக்குத் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கின்றது. வெற்றிக்கொடி எந்தப் பக்கமும் சாயலாம் என்ற நிலைமை.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன.
uthayan சிறுபான்மையினரை ஆயுத முனையில் வெற்றிகண்டு, அந்த வெற்றியைப் பெரும்பான்மையினர் மத்தியில் பெரும் சாதனையாகக் காட்டுவதற்கான முறையில் முரசறைவதன் மூலம் இனவாதத்தை இன்னும் தூண்டலாமேயொழிய, இணக்கத் தீர்வை உருவாக்கி விட முடியாது.
Valampuri இன்று 2010ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 10ந் திகதி. இந்நாள் யாழ்ப்பாணத்தில் ஏதோ ஒரு வகையில் பேசப்படும் நாளாக அமைகின்றது.
விழிகளில் வழியும் நீரைத் துடைத்துவிட யாருமே இல்லாத வேதனையுடன் தமிழீழ மக்களாகிய நாம் மீண்டும் ஒரு புது வருடத்தினுள் பிரவேசித்துள்ளோம். எம்மை வதை புரிந்த எதிரிகள் இரு துருவங்களாகி எம்மிடமே வாக்குப் பிச்சை ஏந்தும் வேடிக்கையும் இந்தப் புது வருடத்தில் அரங்கேறுகிறது.
சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |