eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / அரசியல் ஆய்வு
uthayan கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது. எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங்களை ஏற்படுத்த வல்லது. விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச்செய்வது.
நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர்.
Tiger நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.
Valampuri ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அதிகூடுதலாக குழம்பிப் போனவர்கள் யார் என்று ஓர் ஆய்வு நடத்தினால், தமிழ் அரசியல் வாதிகள்தான் அதிகம் குழம்பியவர்கள் என்ற முடிபைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சமூகத்துக்குப் பேரிடர் வருகின்ற போது, சமூகம் தவறாக வழி நடத்தப்படுகின்ற சூழ்நிலை எழுகின்ற போது, அவ் விடயங்களில் தலையிட்டு வழிகாட்டவேண்டிய பொறுப்பு சமூகத் தலைவர்களுக்கு உண்டு.
சிறீலங்கா மீது வர்த்தக தண்டனைகளையும், பொருளாதார தடைகளையும் கொண்டுவரும் பாதையில் புலம்பெயர் தமிழ் சமூகம் வெற்றிகரமாக முன்நகர்ந்துள்ளது. அது தான் அவர்கள் தற்போது வகுத்துள்ள வியூகம் என கொழும்பு அரச தரப்பு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Valampuri முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்காக தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
சமீபத்தில் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்ட விமானம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதித் தள்ளியுள்ளார் திரு ஜெகத் கஸ்பர்.
Valamputi சமயங்கள் எல்லாமும் மனிதனை பண்படுத்துவதற்கான மார்க்கங்கள். சமயத்தின் இலக்கு மனிதனை பண்புடையவனாக-மனித நேயம் உடையவனாக வாழவைப்பதாகும்.
மாதாவின் உருவப்படங்களில் இருந்து திருக்கரம் தோன்றிக் காட்சி தரும் சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அற்புதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |