நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம், இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தென்பகுதி ஊடகவியலாளர்கள் வலம்புரி நிறுவனத்திற்கு வருகை தராதது ஏன்? என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் கேள்வியெழுப்பியுள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார்.
"இந்தியா என்கின்ற வந்தி“ என்று நான் எழுதிய கட்டுரைக்கு பல தமிழ்நாட்டுத் தோழர்கள் வரவேற்பை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் சில ஈழத் தமிழர்களுக்கு ஒரு அச்சம் வந்து விட்டது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள். தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்.
தமிழக எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன? ஒரு தடவை ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய 'தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்' என்ற கூற்றை நிஜப்படுத்துவதாகவே அமைகின்றது. இவ்வாறு யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பயுள்ளது.
‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >> |