உன் ஆத்மா மீது ஆணை... மீண்டும் புரட்சி வெடிக்கச் செய்வோம்.
யோசியுங்கள் உறவுகளே படத்தைப் பார்த்து விட்டோம். அடுத்து என்ன செய்யப்போகின்றோம்? இந்தப் தமிழ்ப் புலிமாவீரன் செய்யத்தவறியது என்ன? என்ன செய்திருந்தால் இவன் உயிர் தப்பியிருக்கலாம்?
என்ன செய்திருந்தால் இவன் சுக போகமாக வாழ்ந்திருக்கலாம்? சில பல காட்டிக்கொடுப்புக்கள்!
வெளிநாடு ஒன்றுக்கு ஊடுருவி, இலங்கை அரசுக்கு நண்பனாகி, தமிழர்க்கு துரோகியாதல்! இன்னும் என்னென்ன முடியுமே அவ்வளவு துரோகமும் செய்திருந்தால் மேல்ச் சொன்ன அனைத்தும் நடந்திருக்கும்.
பேரினவாத அரசு கத்திமுனையில் மிரட்டியும் அடங்காத தமிழ்ப் புலிமாவீரன் மாண்ட மானமாவீரர்களின் நெருப்பில் பிறந்தவன் இவன். இவன் வழி அல்லவோ மடியவேண்டும் விடுதலைக்காய். அண்ணா நீங்கள் துறந்த அற்புதமான உங்கள் ஆத்மா மீது அடித்துச் சத்தியம் செய்கின்றோம் புலம்பெயர் நாடுகள் எங்கும் மீண்டும் புரட்சி வெடிக்கச் செய்வோம்.
உங்கள் சாவுக்கு மிகச் சரியான அர்த்தம் கொடுப்போம். நீங்கள் மடியவில்லை புரட்சிகர வடிவில் உயிர்த்தெழுவீர்கள்.
TIPS US! Send SMS or MMS
with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes
Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit:
|