கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிரிஸ்மஸ் தீவுக்கடற்பரப்பில் வைத்து, நேற்று முன்நாள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையில் எவ்விதமான போர்க் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய கட்சிய ஆவணமொன்றை தயாரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இன்று அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்கின்ற முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி ஒருவர் உதவி, ஒத்தாசையாக இருந்திருக்கின்றாரா?
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான F.B.I'யினால் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் செல்கின்ற தமிழ் அகதிகள் யாராவது இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்சிகளாக மாறக் கூடும் என்று இலங்கை அரசு அஞ்சுகின்றது என ஐ.நாவின் கொழும்பு அலுவலகப் பேச்சாளராக முன்பு கடமையாற்றிய கோர்டோன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்,கைதடிச் சந்தியில் இன்று போக்குவரத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 அடுத்தபக்கம் >> |