தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய கால மாற்றத்தைக் கட்டாயம் உணர்ந்து சில விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக வேண்டும்.
அரசமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிப் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி. உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை உளவு பார்த்தனர் என்கிற சந்தேகத்தில் தமிழ் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியா தனது விசேட தூதுவராக தற்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவை நியமிக்கவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் கடந்த காலங்களில் வடக்கில் மேற்கொண்ட கொலைகள் தொடர்பான பல தகவல்களை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் மகளிர் அணித் தலைவி தமிழினி வெளியிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கியமானது என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.
சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கை குறித்து தெரிவித்து வரும் கருத்துக்களை மாயா வாபஸ் பெற்றுக்கொண்டு இலங்கை அரசிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 அடுத்தபக்கம் >> |