eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் அங்குள்ள படையினருக்கும் இடையே இடம் பெற்ற வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது.
பிரபாகரன் நிர்வாகத்திலிருந்த தமிழீழத்தின் தலைநகராகத் திகழ்ந்தது கிளிநொச்சி. சரித்திரப் புகழ்பெற்ற பிரபாகரன் - பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த இடம் இதுதான்.
கொழும்பு நகரில் இன்று காலை குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
UN ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த தமிழினப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது ஐ.நா.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்று கடல் வழியாக இலங்கைக்கு வந்து தாக்குதல் நடத்தக் கூடும்: கோட்டாபய அச்சம்.
திருச்சியில் 3 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 200 அகதிகளை ஏற்றிக்கொண்டு தாய்லாந்து கடல்வழியாக அவுஸ்திரேலியா நோக்கி ஒரு படகு பயணிப்பதாக தெரியவருகிறது. இதே வேளை இப் படகில் புலிகள் பயணம்செய்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இலங்கை அரசு அறிவித்துள்ளது.
Mahindha நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக போராடிய வீர மைந்தர்கள், எமது இராணுவ வீரர்கள். அவர்கள் யுத்தக் குற்றம் செய்ததாகக் கூறியதை விட மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு எதுவும் இல்லை. இதுதான் பாரிய தேசத்துரோகம் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
LTTE உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம். தமிழ் நாட்டில் நடைபெறும் செம்மொழி மாநாட்டை தாம் ஆதரிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
KP விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விவகாரங்களைக் கவனித்துவந்த முன்னாள் தலைவர்கள், இலங்கை அரசின் போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக சண்டே ஒப்சேர்வருக்கு கே.பி வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |