தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது..
பிரபாகரன் மட்டுமே என் தலைவன். இந்தியாவுக்கு நான் வரக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது குறித்து நான் கவலையே படவில்லை என்று கூறியுள்ளார் பினாங்கு துணைமுதல்வர் ராமசாமி.
இலங்கை இராணுவத்தின் உயரதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று சரத் பொன்சேகா தொடர்ந்து சொல்வாரானால், அவர் தூக்கிலிடப்படுவார்: கோத்தபாய
இனப்பிரச்சினைக்கான தீர்வு, வன்னி மக்களின் மீள்குடியேற்றம் ஆகி யன குறித்து ஆராய அரசு, கூட்டமைப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட விசேட குழு நியமிக்கப்படும்.
இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது: மஹிந்த
தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய 'ராம நாமம்' போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். 'கிளம்பிட்டார்ல எங்க ஆளு' என்று ஒரு பிரிவும், 'இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க' என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்!
வருகின்ற 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ள முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
யுத்தத்தை வெற்றி கொண்ட நாம் சமாதானத்தை வென்றெடுப்பதற்குத் தவறி விட்டோம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இலங்கையைப் பற்றிய "தண்ணீரில் இரத்தம்" (“Blood on Water”) என்ற விவரணத்தை சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் என்.டி.ரி.வி (NDTV) அண்மையில் ஒளிபரப்பியிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எந்தவொரு பிளவும் கிடையாது என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உ றுப்பினர் பா.அரியநேத்திரன் திட்டவட்டமாக இன்று தெரிவித்தார்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |