eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது: மஹிந்த
தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய 'ராம நாமம்' போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். 'கிளம்பிட்டார்ல எங்க ஆளு' என்று ஒரு பிரிவும், 'இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க' என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்!
mahinda வருகின்ற 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ள முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
யுத்தத்தை வெற்றி கொண்ட நாம் சமாதானத்தை வென்றெடுப்பதற்குத் தவறி விட்டோம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இலங்கையைப் பற்றிய "தண்ணீரில் இரத்தம்" (“Blood on Water”) என்ற விவரணத்தை சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் என்.டி.ரி.வி (NDTV) அண்மையில் ஒளிபரப்பியிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் எந்தவொரு பிளவும் கிடையாது என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உ றுப்பினர் பா.அரியநேத்திரன் திட்டவட்டமாக இன்று தெரிவித்தார்.
Sammanthan தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தனுடன் அண்மையில் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சுவார்த்தை ஒன்றில் நான் ஈடுபட்டேன்.
வன்னிப் போரில் குறைந்தது 30,000 ஈழத்தமிழர்கள் பலியாகியிருப்பதாக, திருமலை புல்மோட்டையில் செயலாற்றிய இந்தியப் படை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்பார்ந்த புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே! சிறப்பாக யேர்மன் வாழ் தமிழீழ மக்களே! இறுதி யுத்தத்தில் கொடூரமான முறையில் கொத்துக் கொத்தாக எங்கள் மக்களை கொன்று குவித்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை யேர்மனியிலிருந்து உடனடியாக வெளியேற்ற அணிதிரள்வோம்.
UN இலங்கையின் யுத்தக்குற்ற செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த, ஐக்கிய நாடுகள் சபையினால் முடியாமல் போகலாம் என ஐ.நா கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |