eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
நாடுகடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பில் புலம் பெயர் தமிழர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இணையத்தளங்களினூடாகவும் தொலைக் காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒரு வரை இராணுவத்தினர் வெட்டிக் கொலை செய்யும் காட்சியில் கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
lka மணலாறு மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
lanka முல்லைத்தீவு தொடக்கம் முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு வரையான பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்லமுடியாது என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பாக இன்னும் பல முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். ஆனால் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா?
கடந்த வருடம் இடம் பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து ஒரு வருடமாவதை நினைவு கூர்ந்து சிறிலங்கா விழாக்களைக் கொண்டாடுகிறது.
இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி பொதுமக்களையும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மிகக்கொடூரமான போரின் இறுதிக்கணம்வரை சகல விடயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் உங்களோடு சில விடயங்களை பகிர விரும்பும் போராளி.
LTTE இறுதி புணர்வாழ்வழிக்கப்பட்ட 495 முன்னாள் போராளிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்து இன்றுடன் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதற்காக மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி மதுரை வந்திருக்கிறார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |