eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
இலங்கைக்கு அழைத்து வரப்படும் சீனத் தொழிலாளர்கள் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபக்ஷ அரசு.
photo added யாழ் கோட்டைப் பகுதியினுள் வெடிக்காத நிலையில் மிதிவெடி இரண்டு தொல்லியல் திணைக்களத்தினால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
KP சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டாதாகக் கூறப்படும் கே.பி நாளை 15ம் திகதி சனிக்கிழமை இரகசிய மாநாடொன்றை சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.
வி.உருத்திரகுமாரன் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு தங்களுடன் வி.உருத்திரகுமாரன் நிச்சயம் சமரசம் செய்துகொள்வார் என்று சிறீலங்கா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்தவருடம் சனவரி மாதம் முதல் மேமாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் வன்னியில் நாற்பதினாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
lanka இலங்கை அரசாங்கத்தை இந்தியா ஒருபோதும் வழி நடத்த முடியாது என நிர்மாணம் பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச ரீதியான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
LTTEநோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாற்று வடிவமேயாகும் எனச் சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத, விரிவுரையாளர் றொகான் குணரட்ண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
sammanthan தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |