eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
இலங்கையில் பிரச்சினைகளை வளர்ப்பதற்கே மேற்குலக நாடுகள் முதன்மை கொடுத்தன. இந் நாடுகள் பிரபாகரனையும் முக்கிய சில தளபதிகளையும் காப்பாற்ற முயற்சி எடுத்தன: கோத்தபாய ராஜபக்ச
TNA ஆண்டுதோறும் மே 17 ஆம் திகதியை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது.
பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்காக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்.
TNA தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அரசு இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையிலிருந்து தப்பி மலேசிய கடலில் கப்பலில் சென்றபோது கைது செய்யப்பட்ட 75 இலங்கைத் தமிழர்கள் கைதியை விட மோசமாக நடத்தப்படுவதாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கான வீசா விண்ணப்ப அலுவலகம் இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரவுண் வீதி இலக்கம் 89 என்ற முகவரியில் இந்த காரியாலயத்தை, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா திறந்து வைத்தார்.
வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள எள்ளங்குளம் துயிலும் இல்லம் சிங்கள இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் கண்டனம்.
இனப்பிரச்சினைக்கு வேகமானதும் விரைவானதுமான அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள்குடியமர்த்துதல் போன்ற வற்றுக்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.
mahinda மகிந்த ராஜபக்­வுக்கும் மன்மோகன் சிங்குக்குமிடையில் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அதிகாரப் பரவலாக்கல் குறித்து இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்ட யுவதி ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |