தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பாவித்த கிளிநொச்சி இரணைமடு வானூர்தி ஓடு பாதையை இந்திய வான் படையினர் தற்பொழுது பாவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவாலி வடக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை கப்பம் கோரி கடத்தப்பட்ட இருவரும் மானிப்பாய்ப் பொலிஸாரால் நேற்று யாழ்.சுண்டுக்குளிப் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டனர்.
பொதுத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அமைதிகாத்து வந்த அரச தரப்பும், துணைப்படைக் குழுக்களும், தோ்தலைத் தொடர்ந்து தமது வன்முறைச் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சி.ஐ.டியினர் எனக் கூறி யுவதியை பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்ததாக தெரிவித்து, இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது..
எதிர்வரும் காலத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை.
Van (வான்) ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் கடத்தல் காரர்களிடமிருந்து சாதுரியமாகத் தப்பிக் கொண்டான். இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் நவாலியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் போர் முடிவுற்ற பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றம் அந்த நாட்டில் பலவருட காலங்களாக நடைமுறையில் உள்ள கொடுமை மிகுந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும்.
வன்னிப் போரின் உக்கிரம் தலைவிரித்தாடத் தொடங்கி மக்கள் மணிக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட தொடக்க நாளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
யாழ்.நகரப் பகுதியில் அமைக்கப்பட்டி ருந்த அங்காடிக் கடைகள் நேற்றிரவு சேத மாக்கப்பட்டதுடன் அங்கிருந்த பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |