eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
Sarath எதிர்க்கட்சித் தலைவராக சரத் பொன்சேகாவை நியமிக்கும்படி ஐக்கிய தேசிய முன்னணியில் தெரிவாகியுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா செல்லும் இலங்கை இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவிடம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.
தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்தார்.
அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரை, தீர்வு எட்டப்படும் வரை காத்திருக்காமல் இடைக்கால அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளைச் செய்ய நாம் ஆயத்தமாக இருக்கிறோம்: மாவை
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை எத்தகைய போக்கினை அடையப் போகின்றது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த நகர்வுதான் தீர்மானிக்கப் போகிறது. AFP
ஏழாவது நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை அனைத்துலக சமூகம் அங்கீகரிப்பதுடன், எமது அரசின் நடவடிக்கைகளில் தலையீடுகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என ஆளும் அரச கூட்டணி தெரிவித்துள்ளது.
Sarath சிறையிலுள்ள சரத் பொன்சேகா நாடாளுமன்றுக்கு செல்ல முடியும் என அரசாங்கமும், பொன்சேகா நாடாளுமன்றம் செல்ல அனுமதிப்பது குறித்து தீர்மானமில்லை என இராணுவமும் தெரிவிப்பு.
TNA தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஆளும் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு.
சம்பந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட அனைத்து சக்திகளுடனும் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கின்றோம். நேற்றைய தினம் பொங்குதமிழுக்கு வழங்கிய செவ்வியில் திரு சம்பந்தன்..

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |