வன்னிப் பகுதியில் இயங்கிவருகின்ற அரச சாரா நிறுவனங்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் நடந்துள்ளது.
பொன்சேகாவின் அழைப்பாணைக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் பதிலளிக்கும்வரை அவரை இராணுவ நீதிமன்றில் விசாரணை செய்ய முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் போது கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகள் ஜனாதிபதியின் தலையீட்டுடன் விமல் வீரவன்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கருணா மற்றும் கே.பி. உள்ளிட்ட புலித்தலைவர்களுக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்யவேண்டிய தேவை ஒன்று உள்ளது என்றும், அந்தத் தேவையை நிறை வேற்றும் வகையில் மஹிந்தவின் அரசு செயற்படுகிறது என்றும் பொன் சேகாவின் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
02.04.2010 வெள்ளி அன்று யாழ் விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச துரையப்பா விளையாடடரங்கில் உரையாற்றினார். அதில் அவர் அரசியல் மறுசீரமைப்பைவிட அபிவிருத்திகே முதலிடம் எனற கருத்தை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே சிறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசு தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிட மாறுக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் முன்மொழியப்பட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டால் சிறிலங்கா அரசு அதனுடன் ஒத்துழைக்கமாட்டாது: ரோகித
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஜெனரல் பொன்சேகாவை அரசு விடுத லை செய்யும் வரை சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொள்வது என பெளத்த துறைவிகளின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
13ஆவது திருத்தச்சட்டத்தை ஓர் ஆரம்பமாக வைத்து அதிகார பரவலாக்கல் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆட்சி யாளர்கள் வழங்கவேண்டும் என வடக்குக் கிழக்கு மாகாணமுன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |