தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு கொண்டுவந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி என்னும் குமரன் பதமநாதனை அரசு இதுவரை நீதிமன்றில் நிறுத்தவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் வேட்பாளர் இ.அங்கஜனுக்கு ஆதர வான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் டக்ளஸ் அணியால் தாக்கப்பட்டதோடு இரண்டு வாகனங்களும் எரிக்கப்பட்டதாக இன்று அதிகாலை கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
பயங்கரவாத, பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் எனும் கருத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பாக நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள் குழு போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத் தாது என பான் கீ மூன் இலங்கை மற்றும் அணி சேரா நாடுகளிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்”
வன்னியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் தமிழ்ப் பெண்களும் ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கையின் மனித உரிமைகள் நிலை வரங்கள் தொடர்பில் பான் கீ மூன் நியமிக்கவிருந்த நிபுணர்கள் குழு தொடர்பில் அணி சேரா நாடுகள் தமது எதிர்ப்பை விலக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள்.
சிறீலங்காவின் கைக்கூலி அமைச்சரான றிசாட்பதியுதீனும் அவரது கைக்கூலிகளும் வன்னியில் கைது செய்யப்பட்ட போராளிகளின் உறவுப் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தி வருகின்றமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |