சிறிலங்கா தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பாக நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள் குழு போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத் தாது என பான் கீ மூன் இலங்கை மற்றும் அணி சேரா நாடுகளிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்”
வன்னியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் தமிழ்ப் பெண்களும் ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கையின் மனித உரிமைகள் நிலை வரங்கள் தொடர்பில் பான் கீ மூன் நியமிக்கவிருந்த நிபுணர்கள் குழு தொடர்பில் அணி சேரா நாடுகள் தமது எதிர்ப்பை விலக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள்.
சிறீலங்காவின் கைக்கூலி அமைச்சரான றிசாட்பதியுதீனும் அவரது கைக்கூலிகளும் வன்னியில் கைது செய்யப்பட்ட போராளிகளின் உறவுப் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தி வருகின்றமை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் நேற்றுப் பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபிலநாத்தின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பி.யின் நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்பவரை தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னர் செயற்பட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரும் கவிஞருமான புதுவை இரத்தினதுரையின் விடுதலை குறித்து அவரது சகோதரி இராசலட்சுமி நேற்று முன்தினம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் சட்டமும் ஜனநாயகமும் படுபாதா ளத்தில் வீழ்ந்துள்ளன. உலக நாடுகள் எமது நாட்டை மிக மோசமாக விமர்சிக்கின்றன. இவ்வாறு ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |