இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தாமதமடைவதிiனால் செட்டிகுளம் நிவாரண கிராமத்தில் தங்கியுள்ள மக்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.
ஐக்கியதேசிய கட்சியின் பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று சனி மாலை வவுனியா நகர சபை மண்டபத்தில் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதி தலைவருமாகிய நூர்தீன் மசூர் தலைமையில் நடைபெற்றது.
வளமான ஒளிமயமான எதிர்காலத்தினை உருவாக்கவேண்டும். இது எங்களுடைய தேசம், எங்களுடைய அரசு. எமது மக்களை சரியான முறையில் மீள்குடியமர்த்தவேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
யுத்த காலத்தில் கால்களை இழந்தவர்களுக்கு ஜெயப்பூர் நிறுவனம் செயற்கை அவையவங்கள் பொருத்தும் நடவடிக்கை செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி நிவாரண கிராமத்தில் உள்ள இந்திய வைத்தியசாலையில் நடைபெறுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி முன்வைக்கின்ற இரு தேசங்கள் ஒரு நாடு என்ற தீர்வுதிட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பது பற்றியும் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்ககூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றியும் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித உரிமைகளுக்கான அறிக்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் திரிகோணமலையில் நடைபெற்றது.
அரசாங்கம் முழு இலங்கையையும் பௌத்த நாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு மின் அஞ்சல் ஊடாக அச்சுறுத்தல். மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து தமிழ்த்தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் (E-mail) ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது.
மன்னார் நகர மண்டபத்தில் செவ்வாய் இரவு நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முக்கிய தமிழ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |