eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
கஜேந்திரகுமார் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் திரிகோணமலையில் நடைபெற்றது.
TNA அரசாங்கம் முழு இலங்கையையும் பௌத்த நாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.
tna warning தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு மின் அஞ்சல் ஊடாக அச்சுறுத்தல். மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து தமிழ்த்தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் (E-mail) ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது.
SMS மன்னார் நகர மண்டபத்தில் செவ்வாய் இரவு நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பொதுத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முக்கிய தமிழ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பாட்டாளர்களை கடத்திய றிசாட் பதியுதீன், அவர்களுக்கு கொலை மிரட்டலை விடுத்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
நிபுணர் குழுவை நியமிப்பது தொடர்பில் இலங்கை அர சாங்கத்தின் எதிர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய நேரத்தில் நிபுணர் குழு நியமிக்கப்படும் எனவும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் முக்கியமான நபர் ஒருவருடன் தமிழீழ விளையாட்டுத்துறையின் முன்நாள் பொறுப்பாளர் பாப்பா சென்னை சென்றுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது பொட்டம்மானும் அவரது மனைவியும் தம்மை தாமே தற்கொலை தாக்குதல் மூலம் அழித்ததால்தான் அவர்களது உடல்களை மீட்க முடியவில்லை: இலங்கை.
Sammanthan நாம் சரித்திரரீதியாக வாழ்ந்த பிரதேசத்தில் ஒருமித்த நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியையே நாம் விரும்புகின்றோம். இரா.சம்பந்தன்.
சிறீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரின் தாக்குதல் பட்டியலில் 35 முன்னனி ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |