சிறுபான்மைத் தமிழ் மக்களின் மிகப்பெரிய கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனிநாடு என்ற கோரிக்கையைக் கைவிட்டுள்ளனர் என பி.பி.சி செய்திசேவை தெரிவித்துள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ.ஜி.சந்திரசிறி உள்ளிட பலர் கலந்து கொண்டனர்
தந்திரிமலையிலிருந்து செட்டிகுளம் மன்னார் வீதி வழியாக வவுனியாவிற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிவந்த சொகுசு வாகனம் இன்று விபத்தில் சிக்கியுள்ளது.
யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி, மனோ கணேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஏப்பிறல் 8ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் இரு கண்களையும் இழந்து 28 வயதான இளைஞர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றின் இணைந்து போட்டியிடுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக் காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை விடுதலை செய்வதற்கு பல ஆண்டுகள் செல்லலாம் என சிறிலங்கா படையைச் சேர்ந்த பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் உதயமாகியுள்ளது.
வடக்கே யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 26 திகதி முதல் 28ம் திகதி வரை வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மினி இன்போ டெல் (Mini infoTel) கண்காட்சியில் நவீன தொழில் நுட்பங்கள் பார்வைக்குவைக்கப்பட்டிருந்தது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 அடுத்தபக்கம் >> |