eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநீதியானதெனத் தெரிவித்து இந்த விடயத்தில் மல்வத்தை பீடாதிபதியைத் தலையிடுமாறு சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு வவுனியா மாவட்ட சிரேஸ்ட சட்டத்தரணிகளில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் கோரியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த படையினர் குழாம் ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள குடியேற்றம், தமிழர் வளங்களை சூறையாடல், தமிழர் மன வலிமையினை உடைத்தல், தமிழின ஆளணிகளை நலிவடைய செய்தல், இளம் சமுதாயத்தை சீரழித்தல், கலாச்சார சீரழிவுகள் ஆகிய உள்ளடங்கலான தமிழர் பொருளாதார, சமூக,குடும்ப, கலாச்சார கட்டமைப்புக்களை சின்னாபின்னமாக்கும் திட்டங்களை செய்துவருகின்றது.
தமிழ் மக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருவரும் அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசனும் இ.திகாம்பரமும் தெரிவித்தனர்.
இவ்வாறு பாதிக்கப் பட்டுள்ள சிறுவர்கள் போதிய வைத்திய வசதிகள் இன்மையால் கவனிப்பாரற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர். குறிப்பாக தோல்சார் நோய்களே அதிகமாகக் காணப்படுகின்றது.
கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் இலங்கை அரசின் ஒரு கைதி. இலங்கையில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது.
அவசர நிலைமைகளில் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது
குமரன் பத்மநாதன் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேக நபர் எவரும் சிறையில் இல்லை: டியூ குணசேகர
Uruthira கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் இலங்கை அரசின் ஒரு கைதி.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |