பென்சேகாவுக்கு வி.புலிகள் செய்யமுடியாததை மகிந்த செய்திருக்கிறார். கைது என்ற பெயரில் சரத் பொன்சேகாவை கேவலமான முறையில் நடத்தி, உலகெங்குமுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது என்று உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் சரியான நிலைமை ஏற்படும்வரை அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட வேண்டி யது அவசியமாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
"சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று மாலை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.
இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
வன்னிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் சனவரி 31ம் திகதி முன்னர் மீள்குடியமர்த்தப்படுவர்கள் என்ற முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இன்னமும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் உள்ளனர்.
வவுனியாவில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வசதிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், பெற்றோர்களும் மாணவர்களும் இன்று வன்னி மாகாண கலவிப்பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாளர் கைது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |