அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியைப் பயன்படுத்தி வவுனியா மெனிக்பாம் முகாமிலிருந்து வெளியேறிச்சென்ற 31 ஆயிரத்து 903 இடம் பெயர் மக்கள் தொடர்பான தகவல்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் உள்ள சில இராணுவச் சோதனைச்சாவடிகள்மீது தாக்குதல் நடத்தி அதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சிங்கள இணையத்தளம் செய்தி.
வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுடைய வாக்குகளே சனாதிபதி யார் என்பதினை தீர்மாணிக்கப்போகின்றது. வேறு எந்த பேச்சுக்கும் இடமளிக்காது, எங்களுடைய சிந்தனையின் அடிப்படையில் நாங்கள் அனைவரும் தமது தெளிவான தீர்ப்பை அளிக்கவேண்டும்.
எதிரணி வேட்பாளர் உடன்படவில்லை என்று, முடியுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்மந்தன் கூறட்டும் பார்க்கலாம் என்று சவால் விடுக்கின்றோம்: விமல் வீரவன்ச.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் உள்ள சில இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி, அதன் மூலம் மகிந்த ராஜபக்சாவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
என்மீதும், சரத் பொன்சேகா மீதும் நம்பிக்கை வைத்து வடக்கு கிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் பொன்சேகாவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். ரணில் இறுதி வேண்டுகோள்!
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு அடிப்படையான தீர்வை தனது இரண்டாவது பதவி காலத்தில் தீர்த்துவைப்பேன் என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ்மக்கள் வாக்களிப்பதென்பது சட்டிக்குள் இருந்து, அடுப்புக்குள் விடுகின்றவேலை. இதனை தமிழ்மக்கள் விளங்கிகொள்ளவேண்டும் என ரி.சிறிதரன் கூறினார்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என கூறி நேற்று மாலை 6.30 அளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களான நாகமணி மற்றும் சச்சிதானந்தன் ஆகியோர் மீது தாக்குதல்.
அகதிகளாக தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு வரும் இலங்கையர்களுக்கு அவசரப்பட்டு குடியுரிமை வழங்கவேண்டாம். அவர்களை தாங்கள் விசாரிக்கவேண்டும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |