eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் உள்ள சில இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி, அதன் மூலம் மகிந்த ராஜபக்சாவுக்கு சாதமான நிலைமை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Sarath என்மீதும், சரத் பொன்சேகா மீதும் நம்பிக்கை வைத்து வடக்கு கிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் பொன்சேகாவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். ரணில் இறுதி வேண்டுகோள்!
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு அடிப்படையான தீர்வை தனது இரண்டாவது பதவி காலத்தில் தீர்த்துவைப்பேன் என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ்மக்கள் வாக்களிப்பதென்பது சட்டிக்குள் இருந்து, அடுப்புக்குள் விடுகின்றவேலை. இதனை தமிழ்மக்கள் விளங்கிகொள்ளவேண்டும் என ரி.சிறிதரன் கூறினார்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என கூறி நேற்று மாலை 6.30 அளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களான நாகமணி மற்றும் சச்சிதானந்தன் ஆகியோர் மீது தாக்குதல்.
அகதிகளாக தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு வரும் இலங்கையர்களுக்கு அவசரப்பட்டு குடியுரிமை வழங்கவேண்டாம். அவர்களை தாங்கள் விசாரிக்கவேண்டும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் வாக்குக் கொள்ளையில் ஈடுபடுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. துணை இராணுவ உறுப்பினர்கள், இராணுவத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
Thalaivar இலங்கைஅதிபர் தேர்தலில் ஃபொன்சேகாவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு தெரிவதாக உலகெங்கிலும் உள்ள கணிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து ராஜபக்ஷே புதியதொரு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்!
உருத்திரகுமாரன்! நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியின் நோக்கம் குறித்து விசமத்தனமான பரப்புரைகள் மேற்கொள்வதும், குறுகிய நோக்கத்துடன் சந்தேக விதைகளைத் தூவுவதும் ஈழத் தமிழர் தேசத்தைப் பலவீனப்படுத்தத்தான் வழி கோலும். வி.ருத்ரகுமாரன்
போர் உக்கிரமாக நடைபெற்ற போது எமக்கு தேவைப்பட்ட அவசர ஆயுத உதவிளை கூட அனைத்துலக சமூகத்தை சேர்ந்த சில நாடுகள் தடுத்திருந்ததாக முன்னாள் 55 ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா தெரிவித்துள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |