புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்சா லண்டனில் சந்தித்துள்ளார். எமில் காந்தன் மற்றும் நாமல் ராஜபக்சா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றும் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்பும் நோக்கம் இல்லை என்றும், அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதென்றால் கூட இலங்கை அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை: சிவாஜிலிங்கம்.
விசாரணையின் பொருட்டு கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்துவைப்பட்டிருந்த வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நா.உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதாக சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி ஹமில்டன் வணசிங்கா நேற்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சோகாவும் ஏராளமான தமிழ் மக்களைக் கொன்றொழித்தவர்கள். இவர்கள் இருவரும் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளுடனான போரின் போது இலங்கை ராணுவப் படையின் வீரர்கள் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கோத்தபய ராடபக்சே தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாக சிறுபான்மை தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு தான் தயார் என்று கூறியுள்ள சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச, தனது இந்த திட்டத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரமும் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தவாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தமிழ் தே.கூ.தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
எதிவரும் அரச தலைவர் தேர்தலை முன்னிட்டு சிறீலங்காவில் மோசமடைந்துள்ள வன்முறைகள் கவலை தருவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |