தமிழ் மக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருவரும் அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசனும் இ.திகாம்பரமும் தெரிவித்தனர்.
இவ்வாறு பாதிக்கப் பட்டுள்ள சிறுவர்கள் போதிய வைத்திய வசதிகள் இன்மையால் கவனிப்பாரற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர். குறிப்பாக தோல்சார் நோய்களே அதிகமாகக் காணப்படுகின்றது.
கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் இலங்கை அரசின் ஒரு கைதி. இலங்கையில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது.
அவசர நிலைமைகளில் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது
குமரன் பத்மநாதன் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேக நபர் எவரும் சிறையில் இல்லை: டியூ குணசேகர
கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் இலங்கை அரசின் ஒரு கைதி.
யாழ்ப்பாணம் குருநகர் அதிஉயர் பாதுகாப்பு வலயம் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
ஐ.நா. விவகாரத்தை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும். ஆனால், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு சேலைன் போத்தலுடன் அரசாங்க அனுசரணையில் இங்கு மட்டுமே உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. சேறும் பூசிக் கொள்ளப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சமுர்த்தி அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி வைத்த பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்வரை நாடெங்கிலும் டெங்கு ஒழிப்பு திட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவரான ராமச்சந்திரன் விக்னேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரை, தண்டனைக் காலம் முடியும் தறுவாயில், பொய் வழக்குகளை புனைந்து திரும்பவும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது இலங்கை அரசு.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |