வன்னி மண்ணில் விடுதலைப் புலிகளின் தலைமை சீராக இயங்கி வந்த காலத்தில் அந்த ஒரு குடையின் நிழல் உலகெங்கும் தமிழ் மக்கள் பரந்து வாழும் நாடுகளிலும் பரந்து நின்றது. அங்கு மக்கள் அந்த நிழலை நாடிச் சென்றார்கள். தெளிவு பெற்றார்கள்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குமாரசாமி புரம் மற்றும் மயில்வாகன புரம் பகுதியில் பொது மக்களை மீள் குடியேற்ற இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
தேசிய குற்றவியலாளர் பதிவு பட்டியலில் சுமார் 40,000 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோர் வாகன சாரதி தொழிலையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக அரசாங்கம் பத்து குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிரிஸ்மஸ் தீவுக்கடற்பரப்பில் வைத்து, நேற்று முன்நாள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையில் எவ்விதமான போர்க் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய கட்சிய ஆவணமொன்றை தயாரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளார்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |