eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதில் இந்தியாவின் உதவியும் ஆலோசனையும் தேவை. இவ்வாறு அமைச்சர் டியூ. குணசேகர கூறியுள்ளார்.
ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மூடப்படுகின்றமை இலங்கைக்கான ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னே தெரிவித்தார்.
அரசின் ஆதரவுடனும் ஆசிர்வாதத்துடனுமே ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மீதான முற்றுகை அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
கடந்த ஆண்டு நிறைவுக்கு வந்த போரில் 30,000 தமிழ்ப் பொதுமக்கள் இறந்தனர் என்று சர்வதேச நெருக்கடி குழு கூறுகிறது..
UN இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான பர்ஹான் ஹக் நேற்றிரவு பி.பி.ஸி. க்குத் தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் எம்.பியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கசிகின்றன.
K.P அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள குமரன் பத்மநாதன் இராணுவக் கட்டுப்பாட்டில் இன்றி, புலனாய்வுத்துறையினரின் கீழ் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எமது அன்புக்குரிய தமிழ் மக்களே! கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.
விடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை) வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |