eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
K.P தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.பி எல்லா விடயங்களிலும் அரசுக்கு ஒத்துழைக்கின்றார் என்று கூற முடியாது.
05 ஆம் கட்ட ஈழப் போருக்கான ஆயத்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று கல்ஃப் நியூஸ் ஆங்கில தினசரிப் பத்திரிகை தகவல்.
கே.பி தடுப்பு முகாம் செல்ல அனுமதி! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய எமக்கு அனுமதி இல்லை. அவருக்கு ஏன் ராஜமரியாதை கொடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 25 பேரை அரசு நாளை விடுதலை செய்கின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்களை பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த அம்மாவட்டங்களில் கடமையாற்றும் சிங்கள சிப்பாய்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று ஆசியாநியூஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
K.P சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சண்டே ஒவ்சேவர் வார கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது.
முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் அங்குள்ள படையினருக்கும் இடையே இடம் பெற்ற வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது.
பிரபாகரன் நிர்வாகத்திலிருந்த தமிழீழத்தின் தலைநகராகத் திகழ்ந்தது கிளிநொச்சி. சரித்திரப் புகழ்பெற்ற பிரபாகரன் - பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த இடம் இதுதான்.
கொழும்பு நகரில் இன்று காலை குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
UN ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த தமிழினப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது ஐ.நா.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |