| ஈழம் ரைம்ஸ் [EelamTimes] இணையம் ஆரம்பிக்கப்பட்டது 25.10.2009.
ஈழத்தின் சமகாலநிகழ்வுகளை உடனுக்குடன் பதிவுசெய்யும் பொருட்டும், புலம்பெயர்
மண்ணில் ஈழத்தவரிடையே நடைபெறும் நிகழ்வுகளையும் முடிந்தளவு பதிவுசெய்வதற்கும்
இவ்விணைத்தளம் ஆரம்பிக்கபட்டுள்ளது. புலம்பெயர் மண்ணில் இருந்தபடி இயங்கும்
இவ்விணையம், இளைஞர்கள் சிலரின் கூட்டுமுயற்சியில் உருவானது.
நமது சேவை முற்றிலும் இலவசம். இணைக்கப்படும் ஆக்கங்கள், விழம்பரங்கள் அனைத்துக்கும்
எழுதியவர் அல்லது அனுப்பியவரே பொறுப்பு. ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு எதிரான
கருத்துக்கொண்ட எந்த ஆக்கங்களும் இணைக்கப்படமாட்டாது.
உங்களது ஆக்கங்கள் வரவேற்கத்தக்கது.
|