eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 
முற்றம் / தொழில் நுட்பம்
உங்களது கணினி வைரஸ்களினால் பாதிக்கப்பட்டுள்ளதா? அல்லது இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட Antivirus மென்பொருளால் உங்கள் கணினி மிகவும் மெதுவாக இயங்குகிறதா?
openreadingroom.com என்னும் அந்த இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
மின்னிதழ் என்பது ஆங்கிலத்தில் e-book, ebook, electronic book, digital book என்றவாறு குறிப்பிடப்படுகிறது.
கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடியந்திரம் தேவையில்லை என்றும் இணையவாசிகளில் பலர் கருதக்கூடும்.
இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும். இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது. அத்தளம்..
மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.
யூடியூப் வீடியோக்களை ரசிக்க ஒரு இணையதளம் netplayed.com. இப்போது கோலிவுட்டில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.
இணையதளங்களை அப்படியே கிளிக் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இணைய மொழியில் இதற்கு ஸ்கிரின் ஷாட் என்று பெயர்.
இணையத்தில் நாம் பல திரைப்படங்களை டவுன்லோட் செய்கிறோம். அவை ஆங்கில படங்களாகவோ அல்லது பிற மொழி படங்களாகவோ இருக்கலாம். ஆங்கில படங்களை சப்டைட்டிலோடு தற்போது அதிகமானோர் பார்க்கின்றனர்.
கூகிள் இணையதளம் தான் அதிகளவில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. உங்கள் கணிணியிலிருந்து கூகிளில் தேடும் போது ஒவ்வொரு தேடலைப் பற்றிய விவரங்களும் கூகிள் நிறுவனத்தால் சேமிக்கப்படுகின்றன.

<< முதல்பக்கம் 1 2 3 அடுத்தபக்கம் >>

Latest videoes

   
Online TV

தொடர்

EelamTimes on mobile

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |