eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / தமிழகக் குரல்
அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் இருந்து தொலைபேசி வாயிலாக வைகோ அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார். அவர் பேசியது இரங்கல், எழுத்துவடிவில்.
Nedumaaran வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு ராஜபக்சவே பொறுப்பாவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம் ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! - தொல். திருமாவளவன் அஞ்சலி.
வைகோ தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது: வைகோ
இலங்கை தமிழின படுகொலையை பற்றி ஆளுநர் தனது உரையில் கண்டனமோ, குறைந்தபட்ச வருத்தமோ தெரிவிக்காதது பல அர்த்தங்களை கொண்டதாகும் என்று தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரை தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன், என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார்.
இனப்படுகொலை மற்றும் ஊடகப் படுகொலைக்கு எதிராக தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் எழுதிய கவிதைப் புத்தகம் ஒன்று இன்று 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சென்னை, சேப்பாக்கத்தில் வெளியிடப்படுகிறது.
Vaiko இலங்கையில் தமிழீழம் அமையவேண்டும் என ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டு வரும், சர்வஜன வாக்கெடுப்பு போல தமிழகத்திலும் தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வை கோபாலசாமி கோரியுள்ளார்.
Vaiko விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார் என்று வைகோ பேசினார். தஞ்சாவூரில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்..

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |