eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / தமிழகக் குரல்
தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கை தமிழர்களை இலங்கை படையினர் படுகொலை செய்வதற்கு அணுசரணை வழங்கினார் என்ற வகையில் அவர் “போர்க்குற்றவாளி”: ஜெயலலிதா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின்
அறிக்கை.
Karuna உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தின் பெயரில் இ மெயில் மூலம் வாழ்த்து அனுப்பப்பட்டுள்ளது.
Seeman தமிழையும், தமிழர்களையும் உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், இன்னாள் முதல்வர் கருணாநிதியும் எதுவும் செய்யவில்லை என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இலங்கையில் வந்திறங்கியுள்ள 25,000 சீன கைதிகளால் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் பெரும் ஆபத்து காத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Seeman விழுப்புரம் குண்டுவெடிப்புச் சம்பவம் முழுக்க முழுக்க பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதியே, என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சொல்வது போல எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.
ஈழத்திற்காக குரல் கொடுத்த வைகோ, திருமா போன்றவர்களே கூட்டணி அரசியலில் சிக்குண்ட பிறகு நாம் தமிழர் இயக்கம் மட்டும் என்ன செய்து விட முடியும்?
தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சீமான்.
விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலைய ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. முக்கியக் குற்றவாளி விரைவில் கைதாவார் என தமிழக உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் தெரிவித்துள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |