eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / தமிழகக் குரல்
thiruma ஈழ விடுதலைக்காக தன் உயிரைக் கொடையளித்த முத்துக்குமார் பெயரில் 'கரும்புலி முத்துக்குமார் பாசறை' தொடங்கப்படும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கான விடியலுக்காகவும் மேன்மைக்காகவும் பாடுபட்டு வரும் நாம் தமிழர் இயக்கமானது வரும் மே 18 முதல் அரசியல் இயக்கமாக மாறுகின்றது. இதன் தொடக்கமாக இன எழுச்சி அரசியல் மாநாடு மதுரையில்!
LTTE விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் நிபந்தனைகள் வேதனைக்குரியவை: விஜயகாந்த்
தமிழர்களுக்கு சாதகமாக இறுதி முடிவினை அறிவிக்கும் வரை அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும்-சீமான் அறிக்கை.
கடந்த 7ம் தேதி இரவு ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல விடுதியில் சந்தேகத்தி்ற்கிடமான வகையில் பலர் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 38 இலங்கை தமிழர்களை கைது செய்தனர்.
ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தால் ‘விடமாட்டோம்’ என்கிறார்கள். தமிழ்நாடு என்ன, கண்டவர்கள் நுழையும் ‘தர்ம சத்திரமா’ என்று பார்ப்பனத் திமிரோடு கேள்வி கேட்கிறார், சுப்ரமணியசாமி.
EelamTamils ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெருமளவில் பணம் புழங்குவது குறித்து விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாம் IB'யும், RAW'வும்.
seeman மலேசியாவிலிருந்து 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று கோரி மலேசிய துணைத் தூதரகத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று மனு அளித்தார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |