eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / தமிழகக் குரல்
சீமான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கொழும்பு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதை மறு பரிசீலனை செய்யும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நன்றி: சீமான்
எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் ஆகியோர் அளித்த ஒத்துழைப்பே விடுதலைப் புலிகளை வெல்வதற்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் கோதபய கூறியுள்ளார்.
கொழும்பில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் அமிதாப்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் அவரது வீட்டை நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Seeman இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்றும், அமிதாப் வீட்டு முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
Vaiko வெலிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான்: வைகோ
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளார். அவரது மரணத்தை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் சட்டப் பேரவையில் கூறினார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து வரும் 22 ஆம் திகதி சென்னையில் உண்ணாவிரதம்.
தலைவர் ஆக்சன் படங்களுக்குரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்குரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்குரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்குரிய சரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை.
ஜெயலலிதா ஆட்சியில் பாலசிங்கத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று குரல் கொடுத்த கருணாநிதி, இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளபொழுது பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுப்பது ஏன்?

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |