eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / தமிழகக் குரல்
ராமேஸ்வரம்: இலங்கை க் கடற்படையினர் நடத்திய தாக்குதலால் தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். கச்சத்தீவு அருகே நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவிற்கு ஏற்றவாறோ, அல்லது வேறு நாடுகளுக்கு விருப்பமான வகையிலோ தமிழ் மக்கள் தமது கொள்கைகளை மாற்ற முடியாது என அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தர வலியுறுத்தியும், விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் லட்சிய திமுக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Thalai&Pottu விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது தளபதி பொட்டு அம்மானையும் விரைவில் போர்முனையில் பார்க்கலாம் என்றார் வைகோ.
Pottu ''பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி ஜூனியர் விகடன் சிறப்புச் செய்தி.
தமிழக அரசியலில் மரியாதைக்குரிய மனிதர் தமிழருவி மணியன். வன்னி மீதான போரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிவர் தமிழருவி மணியன்.
இலங்கைத் தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப் பெரும் தவறாகும் என்று இந்தியப் பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞரும் தமிழார்வலருமான சேரன் தெரிவித்துள்ளார்.
Thiruma ஈழத் தமிழர் நலன், மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாக மத்திய பட்ஜெட் டில் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் தருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
Seeman மதுரையில் வருகிற மே 18ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் அறிவித்துள்ளார்.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >>

 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |