eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / காணொளிச் செய்திகள்
தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் (காணொளி)


தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன்: உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவுண்டு எங்கள் அனைவருக்கும் ஒரேகனவு தான் உண்டு எம் மண், எம் நாடு, எம் உரிமை.

எங்கள் மீது வன்முறை ஏவப்படும் போது நாங்கள் வாதடிக்கொண்டு இருக்கமுடியாது.

நாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எங்கள் எதிரி தான் தீர்மானித்தான்.

நாங்கள் அடங்கிப்போகும் ஆட்டுமந்தைகள் அல்ல, ஆளப் பிறந்த அக்கினிக்குஞ்சுகள்.

காற்றடித்தால் பறந்தோட நாங்கள் காகித புலிகளல்ல. காற்றை எதிர்த்தோடும் கரும்புலிகள்.

பச்சையூ னியைந்த வேர் படைகள் வந்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

எங்கள் உடம்பில் இருந்து வழியும் உதிரம் என் மண்ணுக்கு நாங்கள் இடும் உரம்.

நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ
வேண்டுமடி எப்போதும் விடுதலை

படத்தொகுப்பு: கோமகன்
ஒளிப்பதிவு இயக்குனர்: சந்தோஷ்
இயக்கம்: தமிழன்
பாடல் இசை: தேவேந்திரன்
பின்னணி இசை: நிரு
ஒலிக்கலவை: துகாரம்

Posted on 28 Dec 2009 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |