கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நிறுத்துவது குறித்து, எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலையாகி வந்த பின்னர் பொதுவான அரசியல் சக்தியொன்றை கட்டியெழுப்புவதற்கான திட்டம் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இடம்பெற்றுள்ளது. மே-18ம் நாள் வெள்ளிக்கிழமை சிறப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் தலைமையகத்துக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ்தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான St Denis Université Paris 8 பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு விழிபரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் தொடர்சியாக, நெஞ்சினில் நெருப்பேந்தி எழுவோம் எனும் கலை எழுச்சிமாலை நிகழ்வொன்று பிரான்சில் இடம்பெறவுள்ளது.
தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமானால் அது கிழக்கு மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாக கருதப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாம் இதுவரையில் கிழக்கு மாகாண சபையினை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லையெனவும் தெரிவித்தார்.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேக்கா வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை நாளை (21) திங்கட்கிழமை வாபஸ்பெற தயாராகி வருவதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்ட பின் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற மகிந்த ராசபக்சவின் நிபந்தனைக்கு அனோமா சம்மதித்ததை அடுத்தே சரத் பொன்சேகாவை விடுதலை சாத்தியமாகி உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனடா-ரொன்றோவில் முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையில் கனேடிய தமிழர் பொது அமைப்புக்களின் கூட்டிணைவில் இவ்வெழுச்சி நிகழ்வு குயின்ஸ் பார்கில் இடம்பெற்றிருந்தது.
அனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளூவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 ... 81 82 83 அடுத்தபக்கம் >> |